உள்ளடக்கத்துக்குச் செல்

சித்தமெல்லாம் சிவமயம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சித்தமெல்லாம் சிவமயம் என்பது உமா சம்பத் அவர்களால் எழுதப்பெற்ற நூலாகும். பதினெட்டு சித்தர்களின் வரலாற்றினை கதை வடிவில் இந்நூல் விளக்குகிறது. வரம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூலானது அரங்க.ஜோதி அவர்களின் குரலில் ஒலிப்புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

[1]

மேலும் காண்க[தொகு]

சித்தர்கள்

ஆதாரங்கள்[தொகு]

  1. https://www.nhm.in/blog/nhmreview/labels/Uma%20Sampath.html பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் சித்தமெல்லாம் சிவமயம் - நவம்பர் 2007 பார்த்த நாள் 10-06-2013

வெளி இணைப்புகள்[தொகு]