சிட்டாங்கோழி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சிட்டாங்கோழி என்பது தமிழ்நாட்டு சிறிய கோழி வகைகளுள் ஒன்று. இது பிறந்த 60 நாட்களில் முட்டையிட்டு குஞ்சு பொரிவதால் "அறுபதாங்கோழி" என்றும் அழைக்கப்படுகிற்து. இது அளவில் சிறியது. மழை, வெயில் இரண்டையும் தாங்கும். இது நாமக்கல் மாவட்ட கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் கிடைக்கும்.