சிசுடைன் சிற்றாலய உட்கூரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிசுடைன் சிற்றாலய உட்புறத்தில் காணப்படும் உட்கூரையும் சுவரோவியங்களும்

சிசுடைன் சிற்றாலய உட்கூரை (Sistine Chapel ceiling) என்பது திருத்தந்தை இரண்டாம் ஜூலியுஸினால் அதிகாரமளிக்கப்பட்டு, 1508 ம் ஆண்டு முதல் 1512 ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மைக்கலாஞ்சலோவினால் தீட்டப்பட்ட, சிசுடைன் சிற்றாலயத்தில் அமைந்துள்ள, உயர் மறுமலர்ச்சிக் கலையின் சுதை ஓவியங்கள் ஆகும். இந்த உட்கூரை, திருத்தந்தை நான்காம் சிக்ஸ்துவினால் 1477 க்கும் 1480 க்கும் இடைப்பட்ட காலத்தில் வத்திக்கான் நகரில் கட்டப்பட்ட திருத்தூதரக அரண்மனையின் அருகே அமைந்துள்ளது. இவ்வாலயம் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கக் கூடும் இடத்திலும், பல முக்கிய வழிபாடுகள் நடைபெறும் இடத்திலும் அமைந்து உள்ளது.[1]

குறிப்புக்கள்[தொகு]

  1. Shearman 1986, pp. 22–36

வெளி இணைப்புக்கள்[தொகு]