சிங்ராஜ் அதான
Appearance
வென்ற பதக்கங்கள் | ||
---|---|---|
நாடு இந்தியா | ||
[இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் | ||
2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக் | ஆடவர் கலப்பு SH 1 பிரிவில் 50 மீட்டர் சிறு கைத்துப்பாக்கிச் சுடுதல் | |
2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக் | ஆடவர் தனிநபர் SH1 பிரிவில் 10 மீட்டர் சிறு கைத்துப்பாக்கிச் சுடுதல் |
சிங்கராஜ் அதான (Singhraj Adhana) (பிறப்பு: 26 சனவரி 1982) இந்தியாவின் அரியானா மாநிலத்தின் பரிதாபாத் நகரத்தைச் சேர்ந்த[1]இவர் இணை ஒலிம்பிக்கில் சிறு கைத்துப்பாக்கிச் சுடும் வீரர் ஆவார்.
இணை ஒலிம்பிக் விளையாட்டுக்களில்
[தொகு]சிங்கராஜ் அதானா 2020 டோக்கியோ இணை ஒலிம்பிக்கில் 31 ஆகஸ்டு 2021 அன்று 10 மீட்டர் சிறு கைத்துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கமும், 4 செப்டம்பர் 2021 அன்று ஆடவர் கலப்பு SH 1 பிரிவில் 50 மீட்டர் சிறு கைத்துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றவர் ஆவார். [2] [3][4]
விளையாட்டில் சாதனைகள்
[தொகு]- 2018 பிரான்சு உல்க இணை சிறு கைத்துப்பாக்கிச் சுடும் போட்டியில் பி 4 பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்ககளை வென்றார்.[1]
- 2018 ஜகார்த்தா இணை ஆசியான் விளையாட்டில் போட்டிகளில்]] P4 பிரிவில் சிறு கைத்துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[1]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Once Forced to Sell Wife's Jewellery to Support Shooting Career, Singhraj Adhana Finally Fulfills His Paralympic Dream". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-31.
- ↑ பாராஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல்: ஒரே போட்டியில் தங்கமும், வெள்ளியும் வென்று இந்தியா அசத்தல்!
- ↑ "Paralympics: Manish Narwal Wins Gold, Silver For Singhraj Adhana In 50m Mixed Pistol (SH1) | Olympics News". NDTVSports.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-04.
- ↑ "Tokyo Paralympics: India's Manish Narwal bags gold, Singhraj Adhana wins silver in shooting". Zee News (in ஆங்கிலம்). 2021-09-04. பார்க்கப்பட்ட நாள் 2021-09-04.