உள்ளடக்கத்துக்குச் செல்

சிங்கப்பூர் பறக்கும் பல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்கப்பூர் பறக்கும் பல்லி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
திராகோ
இனம்:
தி. அப்ரெவியேடசு
இருசொற் பெயரீடு
திராகோ அப்ரெவியேடசு
கார்டுவிக்கே & கிரே, 1827

சிங்கப்பூர் பறக்கும் பல்லி என்ற திராகோ அப்ரெவியேடசு (Draco abbreviatus) ஓந்தி குடும்ப பல்லிச் சிற்றினம் ஆகும்.[1] சிங்கப்பூர் பறக்கும் பல்லி தாய்லாந்திலிருந்து தெற்கு நோக்கி தீபகற்ப மலேசியா வழியாகச் சிங்கப்பூர், சுமாத்திரா மற்றும் போர்னியோ வரை காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Draco abbreviatus at the Reptarium.cz Reptile Database. Accessed 28 April 2021.
  2. Grismer, L. L. 2011. Lizards of Peninsular Malaysia, Singapore and Their AdjacentArchipelagos. Frankfurt am Main. Edition Chimaira. 728 pp.