சிக்கிம் மலை பல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிக்கிம் மலை பல்லி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஜபாலுரா

இனம்:
ஜ. திரிகாரினாட்டா
இருசொற் பெயரீடு
ஜபாலுரா திரிகாரினாட்டா
(பிளைத், 1853)
வேறு பெயர்கள்
  • கலோடெசு திரிகாரினாட்டசு பிளைத், 1853
  • தியாரிசு எலியோட்டி குந்தர், 1860
  • ஒரியோதியாரிசு எலியோட்டி — குந்தர், 1864
  • ஒரியோதியாரிசு திரிகாரினாட்டா
    — ஆண்டர்சன், 1871
  • அகோந்தோசூரா திரிகாரினாட்டா
    — பெளலெஞ்சர், 1885
  • ஜபாலுரா திரிகாரினாட்டா
    — சுமித், 1935[2]

ஜபாலுரா திரிகாரினாட்டா (Japalura tricarinataஎன்பது ஆசியாவில் காணப்படும் அகமிட் பல்லி சிற்றினமாகும்.[1][2]

பொதுவான பெயர்கள்[தொகு]

ஜ. திரிகாரினாட்டா சிற்றினத்தின் பொதுவான பெயர்களில் மூன்று-மூட்டு மலை பல்லி, மேக-காடு ஜபாலூரே, சிக்கிம் மலை பல்லி மற்றும் மூன்று-மூட்டு காட்டு அகமா ஆகியவை அடங்கும்.[1]

புவியியல் வரம்பு[தொகு]

ஜ. திரிகாரினாட்டா இந்தியா, நேபாளம் மற்றும் திபெத்தில் (சீனா) காணப்படுகிறது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Manthey, U.; Macey, J.R. (2010). "Japalura tricarinata". The IUCN Red List of Threatened Species (IUCN) 2010: e.T170406A6778035. doi:10.2305/IUCN.UK.2010-4.RLTS.T170406A6778035.en. http://www.iucnredlist.org/details/170406/0. பார்த்த நாள்: 14 January 2018. 
  2. 2.0 2.1 2.2 Japalura tricarinata at the Reptarium.cz Reptile Database. Accessed 23 September 2015.

மேலும் படிக்க[தொகு]

  • Edward Blyth|Blyth E. 1853. "Notices and Descriptions of various Reptiles, new or little known". Journ. Asiatic Soc. Bengal 22: 639–655. (Calotes tricarinatus, new species, p. 650).
  • George Albert Boulenger. 1885. Catalogue of the Lizards in the British Museum (Natural History). Second Edition. Volume I. ... Agamidæ. London: Tustees of the British Museum (Natural History). (Taylor and Francis, printers). xii + 436 pp. + Plates I-XXXII. (Acanthosaura tricarinata, pp. 306–307).
  • Indraneil Das. 2002. A Photographic Guide to Snakes and Other Reptiles of India. Sanibel Island, Florida: Ralph Curtis Books. 144 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88359-056-5. (Japalura tricarinata, p. 76).
  • Gruber U. 1975. "Agame Japalura tricarinata aus dem zentralen Nepal-Himalaya ". Das Aquarium 77: 502–505. (in German).
  • Macey JR et al. 2000. "Evaluating trans-Tethys migration: An example using acrodont lizard phylogenetics". Syst. Biol. 49 (2): 233–256.
  • Malcolm Arthur Smith. 1935. The Fauna of British India, Including Ceylon and Burma. Reptilia and Amphibia. Vol. II.—Sauria. London: Secretary of State for India in Council. (Taylor and Francis, printers). xiii + 440 pp. + Plate I + 2 maps. (Japalura tricarinata, pp. 169–170, Figure 51).
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கிம்_மலை_பல்லி&oldid=3739067" இலிருந்து மீள்விக்கப்பட்டது