சிக்கிம் கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிக்கிம்
Flag of Sikkim (1967-1975).svg
பயன்பாட்டு முறை State கொடி
ஏற்கப்பட்டது 1967
வடிவம் பௌத்த கோர்லோ பிரார்த்தனை சக்கரத்தின் மையப் பகுதியை உடையது.

சிக்கிம் தேசியக் கொடி (The national flag of Sikkim), பௌத்த கோர்லோ பிரார்த்தனை சக்கரத்தினை மையப் பகுதியில் கொண்டது.

பருந்துப் பார்வை[தொகு]

1967 ஆம் ஆண்டு வரை இருந்த, முந்தைய கொடியானது அதன் விளிம்புகளைச் சுற்றி சிக்கலான சித்திர அமைப்புகளையும், அஷ்டமங்களத்துடன் இருந்தது.

சிக்கலான இந்தக் கொடியை நகலெடுப்பதில் சிக்கல் இருந்ததால், 1967 ஆம் ஆண்டில் எளிமையான வடிவமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் விளிம்புகள் சிவப்பாக மாற்றப்பட்டது, அஷ்டமங்களங்கள் அகற்றப்பட்டன, மறு வடிவமைப்பில் சக்கரம் இடப்பட்டது.

இந்தியாவுடன் சிக்கிம் ராஜ்யம் இணைக்கப்பட்டு முடியாட்சி அகற்றப்பட்ட பிறகு, இந்தக் கொடி அதன் அதிகாரப்பூர்வ நிலையை இழந்தது.

வரலாற்று காலக் கொடிகள்[தொகு]

1877 முதல் 1975 வரை மறுசீரமைக்கப்பட்ட சிக்கிமின் தேசியக் கொடி 
1877 முதல் 1914 வரை மற்றும் 1962 முதல் 1967 வரை மறுசீரமைக்கப்பட்ட சிக்கிம் கொடி 
1914 முதல் 1962 வரை மறுசீரமைக்கப்பட்ட சிக்கிமின் தேசியக் கொடி 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கிம்_கொடி&oldid=2464510" இருந்து மீள்விக்கப்பட்டது