சிக்கன் ரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிக்கன் ரன்
இயக்கம்
 • பீட்டர் லார்ட்
 • நிக் பார்க்
தயாரிப்பு
 • பீட்டர் லார்ட்
 • நிக் பார்க்
 • டேவிட் ஸ்ப்ரோக்ஸ்டன்
திரைக்கதைகரே கிர்க்பேட்ரிக்
இசை
 • ஜான் பவல்
 • ஹேரி கிரெக்சன்-வில்லியம்ஸ்
நடிப்பு
 • பில் டேனியல்ஸ்
 • லின் பெர்குசன்
 • மெல் கிப்சன்
 • டோனி ஹேய்கர்த்
 • ஜேன் ஹோரோக்ஸ்
 • மிராண்டா ரிச்சர்ட்சன்
 • ஜூலியா சவலா
 • திமோதி ஸ்பால்
 • இமெல்டா ஸ்டான்டன்
 • பெஞ்சமின் வித்ரோ
ஒளிப்பதிவு
 • டேவ் அலெக்ஸ் ரிட்டட்
 • ட்ரிஸ்டன் ஆலிவர்
 • பிராங்க் பசிங்கம்
படத்தொகுப்புமார்க் சாலமன்
விநியோகம்
 • பாத் டிஸ்ட்ரிபியூசன் (ஐரோப்பா)[1]
 • டிரீம்வொர்க் பிக்சர்ஸ் (உலக முழுவதும்)[1]
வெளியீடுசூன் 23, 2000 (2000-06-23)(ஐக்கிய அமெரிக்கா)
30 சூன் 2000 (ஐக்கிய இராச்சியம்)
ஓட்டம்84 நிமிடங்கள்[2]
நாடு
 • ஐக்கிய இராச்சியம்[3]
 • ஐக்கிய அமெரிக்கா[3]
 • பிரான்ஸ்[1]
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$45 மில்லியன் (321.8 கோடி)[2]
மொத்த வருவாய்ஐஅ$224.8 மில்லியன் (1,607.7 கோடி)[2]

சிக்கன் ரன் (Chicken Run) என்பது 2000ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை இயங்குபடம் ஆகும். விமர்சன ரீதீயாக இப்படம் பாராட்டைப் பெற்றது. ஐஅ$224 மில்லியன் (1,602 கோடி) வசூல் செய்தது.[4][5] பண்ணையாளர் தன் பண்ணையில் உள்ள அனைத்து கோழிகளையும் மாமிச அரவையாக மாற்ற முயற்சிக்கும் நேரத்தில் தாங்கள் தப்பிப்பதற்கான ஒரே நம்பிக்கையாக கோழிகள் ராக்கி எனப்படும் சேவலை நம்புகின்றன. அதைச் சுற்றியே இப்படம் நகர்கிறது. 2020ஆம் ஆண்டு கணக்குப்படி இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

உசாத்துணை[தொகு]

 1. 1.0 1.1 1.2 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; afi என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 2. 2.0 2.1 2.2 "Chicken Run". பாக்சு ஆபிசு மோசோ. ஐ. எம். டி. பி இணையத்தளம். 27 February 2012 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 4 May 2016 அன்று பார்க்கப்பட்டது.
 3. 3.0 3.1 "Chicken Run (2000)". British Film Institute. 10 March 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 4 May 2016 அன்று பார்க்கப்பட்டது.
 4. "'Chicken' Recipe Simply Divine / Action comedy blends great story, animation". 21 June 2000.
 5. "The Longer View: British animation". BBC. 28 September 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 9 October 2015 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கன்_ரன்&oldid=3343120" இருந்து மீள்விக்கப்பட்டது