சிகாரா பிரேவோ
Jump to navigation
Jump to search
சிகாரா பிரேவோ | |
---|---|
![]() | |
பிறப்பு | சிகாரா க்யூன் பிரேவோ மார்ச்சு 18, 1997 கென்டக்கி அமெரிக்கா |
பணி | நடிகை |
செயல்பட்ட ஆண்டுகள் | 2006–இன்று வரை |
சிகாரா பிரேவோ (Ciara Quinn Bravo பிறப்பு: மார்ச் 18, 1997) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை ஆவார்.. இவர் பிக் டைம் ரஷ் என்ற தொடரில் கேட்டி நைட் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார். இவர் சில திரைப்படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.