சிகப்பு மாஃப்பியா
Jump to navigation
Jump to search
ரஷ்யப் பின்புலத்தை கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்கள் சிகப்பு மாஃப்பியா (Red Mafia) அல்லது ரஷ்ய மாஃப்பியா (Russian Mafia) எனப்படுகின்றன. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னரே இப்பெயருடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்கள் உருவாகின எனப்படுகிறது. எனினும் சோவியத்தின் வீழ்ச்சிக்கு முன்னரேயே இக் குழுக்கள் பல விதங்களில் இருந்தே வந்துள்ளார்கள். பல முந்திய சோவியத் ஒன்றிய இராணுவ உறுப்பினர்கள் சிகப்பு மாஃப்பியாவில் இணைந்துள்ளார்கள்.