பேச்சு:சிகப்பு மாஃப்பியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

"ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்கள்" என்பதை organized criminal gangs/groups என்பதன் மொழி பெயர்ப்பு போல் தெரிகின்றது. இதனைத் "திட்டமிட்டு இயங்கும் குற்றமிழைக்கும் குழு(வினர்)" என்று கூறுவது பொருந்தும். ஒழுக்கம்/ஒழுங்கமைப்பு என்பது இங்கு பொருந்தாது. ஏற்றவாறு மாற்ற வேண்டுகிறேன்.--செல்வா 12:35, 4 மார்ச் 2008 (UTC)