சா சேயுங்-வொன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சா சேயுங்-வொன்
பிறப்புசூன் 7, 1970 (1970-06-07) (அகவை 52)
ஜியோன்ஜி
தென் கொரியா
தேசியம்தென் கொரியா தென் கொரியா
பணிநடிகர்
சமயம்கத்தோலிக்கம்
வாழ்க்கைத்
துணை
லீ சூ ஜின் (m. 1992)

சா சேயுங்-வொன் (ஆங்கில மொழி: Cha Seung-won) (பிறப்பு: ஜூன் 7, 1970) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் சிட்டி ஹால், தி கிரேட்டஸ்ட் லவ் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சா_சேயுங்-வொன்&oldid=2884092" இருந்து மீள்விக்கப்பட்டது