தி கிரேட்டஸ்ட் லவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தி கிரேட்டஸ்ட் லவ்
최고의 사랑
தி கிரேட்டஸ்ட் லவ்.jpg
வேறு பெயர் பெஸ்ட் லவ்
வகை காதல்
நகைச்சுவை
நாடகம்
எழுத்து ஹாங் சகோதரிகள்
இயக்கம் பார்க் ஹாங்-க்யூன்
லீ டாங்-யோன்
நடிப்பு சா சேயுங்-வொன்
கோங் ஹ்யோ-ஜின்
யோன் கயே-சங்
யூ இன்-நா
நாடு தென் கொரியா
மொழி கொரிய மொழி
இயல்கள் 16
தயாரிப்பு
தயாரிப்பு கிம் ஜின்-மன்
நிகழ்விடங்கள் கொரியா
ஓட்டம்  60 நிமிடங்கள் புதன் மற்றும் வியாழக்கிழமை 21:55 (கொரியா நேரப்படி)
ஒளிபரப்பு
முதல் ஒளிபரப்பு மே 4, 2011 (2011-05-04)
இறுதி ஒளிபரப்பு 23 சூன் 2011 (2011-06-23)
காலவரிசை
முன் ராயல் பேமிலி
பின் ஹார்ட்ஸ்ட்ரிங்ஸ்
புற இணைப்புகள்
வலைத்தளம்

தி கிரேட்டஸ்ட் லவ் (The Greatest Love) என்பது தென் கொரியா நாட்டுத் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை பார்க் ஹாங்-க்யூன் மற்றும் லீ டாங்-யோன் என்பவர்கள் இயக்கியுள்ளார்கள். இந்த தொடரில் கதாநாயகியாக கோங் ஹ்யோ-ஜின் மற்றும் கதாநாயகனாக சா சேயுங்-வொன் நடித்துள்ளனர். இவர்களுடன் யோன் கயே-சங், யூ இன்-நா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.[1][2]

இந்த தொடர் மே 4, 2011ஆம் ஆண்டு முதல் 23 ஜூன் 2011ஆம் ஆண்டு வரை தென் கொரியா நாட்டு நேரப்படி புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு 21:55 மணிக்கு ஒளிபரப்பாகி 16 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.

தமிழில்[தொகு]

இந்த தொடரை தமிழ் மொழியில் கே-தொடர்கள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 30 ஜூலை 2014ஆம் ஆண்டு முதல் 1 ஜூலை 2014ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.[3]

நடிகர்கள்[தொகு]

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்[தொகு]

இந்த தொடர் 2011 மற்றும் 2012ஆம் ஆண்டு 26 விருதுகளின் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டு 13 விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் ஒளிபரப்பு[தொகு]

  •  சப்பான் இந்த தொடர் மே 22, 2012ஆம் ஆண்டு ஜப்பான் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு புஜி என்ற தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது. இந்த தொடர் டிவிடி மூலாமாகவும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. [4][5]
  • பிலிப்பீன்சு கொடி பிலிப்பீன்சு இந்த தொடர் பிப்ரவரி 11 முதல் ஏப்ரல் 25, 2013ஆம் ஆண்டு வரை பிலிப்பீன்சு நாட்டில் தகலாகு என்ற மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஜி.எம்.ஏ நெட்வொர்க் என்ற தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது.

மதிப்பீடுகள்[தொகு]

அத்தியாயங்கள் # தொடக்க ஒளிபரப்பின் திகதி சராசரி பார்வையாளர்கள் பங்கு
TNmS மதிப்பீடுகள் (%)[6] AGB நீல்சன் (%)[7]
நாடு முழுவதும் சியோல் தலைநகர் பகுதி நாடு முழுவதும் சியோல் தலைநகர் பகுதி
1 4 May 2011 6.5% 8.6% 8.4% 10.0%
2 5 மே 2011 7.1% 9.6% 9.7% 11.5%
3 11 மே 2011 8.6% 11.2% 12.1% 13.6%
4 12 மே 2011 9.7% 12.3% 13.9% 17.1%
5 18 மே 2011 10.4% 13.9% 14.0% 16.2%
6 19 மே 2011 10.2% 12.7% 15.1% 17.5%
7 25 மே 2011 14.4% 17.9% 17.4% 19.8%
8 26 மே 2011 15.2% 18.0% 17.9% 20.2%
9 1ஜூன் 2011 14.4% 17.0% 17.8% 20.3%
10 2 ஜூன் 2011 13.8% 17.4% 18.4% 21.2%
11 8 ஜூன் 2011 14.3% 17.3% 18.4% 21.3%
12 9 ஜூன் 2011 14.6% 18.5% 18.4% 20.9%
13 15 ஜூன் 2011 13.1% 17.7% 17.8% 20.4%
14 16 ஜூன் 2011 14.5% 18.1% 17.9% 20.1%
15 22 Jஜூன் 2011 15.9% 19.3% 18.0% 21.3%
16 23 ஜூன் 2011 17.4% 21.2% 21.0% 23.7%
சராசரி 12.5% 15.7% 16.0% 18.4%

மேற்கோள்கள்[தொகு]

  1. Hong, Lucia (30 March 2011). "Actress Kong Hyo-jin cast for upcoming MBC TV series". 10Asia. பார்த்த நாள் 2012-11-24.
  2. Hwang, Hyo-jin (29 April 2011). "PREVIEW: MBC TV series The Greatest Love". 10Asia. பார்த்த நாள் 2012-11-24.
  3. "A 100-crore budget series on Puthu Yugam" (29 July 2014). பார்த்த நாள் 2014-08-04.
  4. Sunwoo, Carla (23 May 2012). "K-drama The Greatest Love begins airing on Fuji TV in Japan". Korea JoongAng Daily. பார்த்த நாள் 2013-04-28.
  5. Hong, Lucia (10 May 2012). "MBC's The Greatest Love to air in Japan in two weeks". 10Asia. பார்த்த நாள் 2013-04-28.
  6. "TNMS Daily Ratings: this links to current day-select the date from drop down menu" (Korean). TNMS Ratings. பார்த்த நாள் 2011-05-04.
  7. "AGB Daily Ratings: this links to current day-select the date from drop down menu" (Korean). AGB Nielsen Media Research. பார்த்த நாள் 2011-05-04.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_கிரேட்டஸ்ட்_லவ்&oldid=2631443" இருந்து மீள்விக்கப்பட்டது