சாவோ மிக்கல் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாவோ மிக்கல்
இல்கா டி சாவோ மிக்கல்
பச்சைத் தீவு
தீவு
சாவோ மிக்கல் தீவின் களப்பு
சாவோ மிக்கல் தீவின் களப்பு
சொற்பிறப்பு: போர்த்துக்கேய மொழி
அடைபெயர்(கள்): இல்கா வேர்டே
சாவோ மிக்கல் தீவு
சாவோ மிக்கல் தீவு
நாடுபோர்த்துக்கல்
தன்னாட்சிப் பகுதிஅசோரசு
தீவுகள்கீழைத் தொகுதி
மாநகரங்கள்
பட்டியல்
  • லாகோவா
  • பொன்டா தெல்காடா
  • போவோசாவோ
  • நோடெஸ்தே
  • ரிபேரா கிரான்டே
  • விலா பிரங்கா டோ கம்போ
பரப்பளவு
 • மொத்தம்744.55 km2 (287.47 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,37,830
 • அடர்த்தி190/km2 (480/sq mi)
DemonymMicaelense
Ethnic groupsPortuguese
Geographic detail from Instituto Geográfico Português (2010)

சாவோ மிக்கல் தீவு, போர்த்துக்கேயத் தீவுக்கூட்டமான அசோரசின் மிகப்பெரியதும் அதிக மக்கட்டொகை கொண்டதுமான தீவு ஆகும். இதன் பரப்பளவு 760 சதுர கிலோமீட்டர் ஆகும். இதன் மக்கட்டொகை 140,000 ஆகும். தீவின் பெரிய நகரமாகவும் பொருளாதாரத் தலைநகரமாகவும் விளங்கும் பொன்டா தெல்கொடாவில் சுமார் 45,000 பேர் வசிக்கின்றனர். பதினைந்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கொன்சாலோ வெல்கோ கப்ராலலினால் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது தீவு இதுவாகும். மத்திய பகுதியில் எரிமலைகள் காணப்படுவதால் குடியேற்றங்கள் பெரிதும் கரையோரங்களிலும் மத்திய சமவெளிப்பகுதியிலும் அமைந்துள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவோ_மிக்கல்_தீவு&oldid=2992549" இருந்து மீள்விக்கப்பட்டது