சாவற்காடு

ஆள்கூறுகள்: 9°42′N 80°0′E / 9.700°N 80.000°E / 9.700; 80.000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாவற்காடு
Savatkadu
கிராமம்
சாவற்காடு is located in இலங்கை
சாவற்காடு
சாவற்காடு
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°42′N 80°0′E / 9.700°N 80.000°E / 9.700; 80.000
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுசண்டிலிப்பாய்

சாவற்காடு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது யாழ்ப்பாணத்திற்கு வடமேற்கே சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". பார்க்கப்பட்ட நாள் 16 மார்ச்சு 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவற்காடு&oldid=3910938" இலிருந்து மீள்விக்கப்பட்டது