சாலைப் போக்குவரத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரு கொள்கலனை சாலையில் கொண்டு செல்லும் பாரவண்டி.

சாலைப் போக்குவரத்து என்பது பயணிகள் அல்லது பொருட்கள் சாலையில் இடம்பெயர்த்தலைக் குறிக்கின்றது.

வரலாறு[தொகு]

சாலைப் போக்குவரத்தின் முதல் வகை குதிரை அல்லது காளையின் மூலம் மனிதர்களால் நடைபெற்றது. பின்னர் நாகரீக வளர்ச்சியின் காரணமாக படிப்படியாக உயர்ந்து பின் வாகனங்கள் மூலம் நடைபெறுகிறது.

நவீன சாலைகள்[தொகு]

தற்போதுள்ள நவீன சாலைகள் பொதுவாக கற்காரை அல்லது கான்கிரீட் மூலம் உருவாக்கப்படுகின்றன. கான்கிரீட் சாலை மிகவும் திடமானதாக உள்ளது. எனவே இதனால் அதிகமான சுமைகளை தாங்க முடியும், ஆனால் இந்த வகை சாலை மிகவும் விலையுயர்ந்ததாகவும், மேலும் கவனமாக தயாரிக்கப்பட்ட துணை அடித்தளமும் தேவைப்படுவதால், முக்கிய சாலைகள் கான்கிரீட்டால் செய்யப்படுகின்றன. பிற சாலைகள் கற்காரை மூலம் செய்யப்படுகின்றன.

மேலும் பார்க்கவும்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலைப்_போக்குவரத்து&oldid=1434766" இருந்து மீள்விக்கப்பட்டது