சாலமிசிரி
Appearance
சாலமிசிரி | |
---|---|
Eulophia euglossa | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
சிற்றினம்: | |
துணை சிற்றினம்: | |
பேரினம்: | Eulophia |
இனம் | |
See Species | |
வேறு பெயர்கள் | |
|
சாலமிசிரி (Eulophia) என்பது மருத்துவக் குணம் கொண்ட பூக்கும் தாவரம் ஆகும். இவற்றில் 165 வகையான தாவரங்கள் உலகில் காணப்படுகிறது. ஆப்பிரிக்கா, இந்தியா, போன்ற நாடுகளின் மழைக்காட்டுப்பகுதிகளில் அதிகளவில் காணப்படும் இவை தொட்டிகளில் அலங்காரத்தாவரமாக வளர்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியிலும், ஐக்கிய அமெரிக்காவின் பல பகுதிகளிலும் உலர்ந்த நிலங்களில் கூட இத்தாவரம் வளருகிறது.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]மேலும் பார்க்க
[தொகு]- Dressler, S.; Schmidt, M. & Zizka, G. (2014). "Eulophia". African plants – a Photo Guide. Frankfurt/Main: Forschungsinstitut Senckenberg.