சார்னியா
சார்னியா Sarnia | |
---|---|
நகரம் | |
குறிக்கோளுரை: Sarnia Semper (இலத்தீன் "என்றும் சார்னியா") | |
நாடு | கனடா |
மாகாணம் | ஒண்டாரியோ |
கவுண்டி | லாம்டன் |
குடியேற்றம் | 1830கள் |
கூட்டிணைவு | 19 சூன் 1856 (நகரம்) |
கூட்டிணைவு | 7 மே 1914 (நகரம்) |
அரசு | |
• நகர முதல்வர் | மைக் பிராட்லி |
• நிருவாகம் | சார்னியா நகர சபை |
• நாஉகள் | பாட் டேவிட்சன் (கபக) |
• MPPs | பொப் பெய்லி |
பரப்பளவு[1][2] | |
• நிலம் | 164.71 km2 (63.59 sq mi) |
• Metro | 799.87 km2 (308.83 sq mi) |
ஏற்றம் | 180.60 m (592.52 ft) |
மக்கள்தொகை (2011)[1][2] | |
• நகரம் | 72,366 |
• பெருநகர் | 89,555 |
Postal code span | N7S, N7T, N7X |
தொலைபேசி குறியீடு | 519, 226 |
இணையதளம் | www.sarnia.ca |
சார்னியா (Sarnia) என்பது கனடா நாட்டில் ஒண்டாரியோ மாநிலத்தில் ஹியுரான் ஏரிக்கரையில் உள்ள ஒரு நகரம் ஆகும். இந்நகரம் ஹியுரான் ஏரிக்கரையில் உள்ள ஊர்களிலேயே பெரிய ஊராகும். ஹியுரான் ஏரி இந்நகருக்கு வடக்கே அமைந்துள்ளது. மேற்கே அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள போர்ட் ஹியுரான் என்ற நகரம் உள்ளது. சார்னியா மற்றும் போர்ட் ஹியுரான் நகரங்களுக்கிடையே செயின்ட் கலெயிர் என்கின்ற ஆறு ஹியுரான் ஏரியிலிருந்து பாய்ந்தோடுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Sarnia (city) community profile". 2006 கணக்கெடுப்பு. Statistics Canada. 22 பெப்ரவரி 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 2.0 2.1 "Sarnia (Census agglomeration) community profile". 2006 கணக்கெடுப்பு. Statistics Canada. 22 பெப்ரவரி 2011 அன்று பார்க்கப்பட்டது.