உள்ளடக்கத்துக்குச் செல்

சார்சு ஆர். அகோசுடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்சு ரபியர் அகோசுடா
பிறப்பு1908
பெய்சிங், சிங் அரசமரபு (தற்போது சீனா)
இறப்பு05-மார்ச்-1975 (வயது 66 - 67)
மெக்சிக்கோ நகரம், மெக்சிக்கோ
தேசியம்மெக்சிகன்
பணிதொல்பொருள் ஆய்வாளர்

சார்சு ரபியர் அகோசுடா (Jorge Ruffier Acosta) மெக்சிகன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் 1908 ஆம் ஆண்டு பிறந்தார். 1975 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆம் தேதியன்று இறந்தார். இவர் மெசோஅமெரிக்காவில் உள்ள பல முக்கிய தொல்பொருள் தளங்களில் பணிபுரிந்தார். இவற்றில் சிச்சென் இட்சா, தியோதிவாக்கான், வஃகாக்கா, பாலென்க்யூ, மான்டே அல்பன் மற்றும் துலா ஆகியவை அடங்கும். துலாவில் இவர் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சிகள், அங்குள்ள இடிபாடுகள் டோல்டெக் மாநிலத்தின் தலைநகரான டோலனின் பழம்பெரும் நகரத்தின் இடிபாடுகள் என்பதை முதலில் நிரூபித்தது இவர் சாதனையாகும். இவர் ஆய்வு மெக்சிகோவில் கலாச்சார பாதுகாப்பு நடைமுறையில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தினார். [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Cobean, Roberto (2001). "Acosta, Jorge R.". Encyclopedia of Archaeology: History and Discoveries. Ed. Tim Murray. Santa Barbara, CA: ABC-CLIO. அணுகப்பட்டது 8 November 2010. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்சு_ஆர்._அகோசுடா&oldid=3872974" இலிருந்து மீள்விக்கப்பட்டது