சாரதா நம்பிஆரூரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முனைவர் சாரதா நம்பிஆருரன் ஒரு தமிழறிஞர், சொற்பொழிவாளர், பட்டிமன்ற பேச்சாளர் தற்போது தமிழ்நாட்டு தகவல் ஆணையத்தின் முதன்மை ஆணையராகப் பதவி வகித்து ஓய்வு பெற்றவர். இவரது கணவர் நம்பிஆருரன் தனித்தமிழ் இயக்கத்தை தொடங்கிய மறைமலைஅடிகளின் பேரன் ஆவார். சென்னையிலுள்ள ராணிமேரி கல்லூரியில் படித்த இவர், தமிழில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். பல அயல்நாடுகளில் தமிழ்சொற்பொழிவாற்றியுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரதா_நம்பிஆரூரன்&oldid=3620126" இருந்து மீள்விக்கப்பட்டது