சாம்பா (மென்பொருள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாம்பா என்பது கோப்பு, அச்சு சேவைகளை விண்டோசு கணினிகளுக்கு (clients) தரும் மென்பொருள் ஆகும். இது விண்டோசு வழங்கி டொமையினோடு (domain) சேர்தியங்க வல்லது.

சாம்பா லினிக்சு அல்லது யுனிக்சு இயங்குதளங்களில் செயற்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பா_(மென்பொருள்)&oldid=1675518" இருந்து மீள்விக்கப்பட்டது