சாம்பல் நிற வாத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாம்பல் நிற வாத்து
Greylag Goose - St James's Park, London - Nov 2006.jpg
Anser anser
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகெழும்புள்ளவை
வகுப்பு: பறவை
வரிசை: Anseriformes
குடும்பம்: Anatidae
துணைக்குடும்பம்: Anserinae
சிற்றினம்: Anserini
பேரினம்: Anser
இனம்: A. anser
இருசொற் பெயரீடு
Anser anser
(L., 1758)
துணையினம்
Anser anser distribution map.png
Green: breeding, orange: non-breeding, red: introduced
வேறு பெயர்கள்

Anas anser L. 1758

சாம்பல் நிற வாத்து (Greylag goose) எனும் பறவை அனாடிட் (Anatidae) என்ற குடும்பத்தைச் சார்ந்த வாத்து ஆகும். இதன் தோகை சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்திலும், பாதம் தட்டையாகவும், இதன் அலகு ஆரஞ்சு நிறத்திலும் காணப்படுகிறது. பொதுவாக முதிர்ச்சியடைந்த பறவையின் எடை 3.3 கிலோகிராம் வரை இருக்கும். இவை குளிர்காலத்தைக் கழிக்க வடக்கே ஐரோப்பா பகுதியிலிருந்து தெற்கு நோக்கி வலசை போதல் வருகிறது.[2]

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பல்_நிற_வாத்து&oldid=2193529" இருந்து மீள்விக்கப்பட்டது