சாம்பல் கீச்சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாம்பல் கீச்சான்
Nominate subspecies Lanius excubitor excubitor
Note the striped field mouse (Apodemus agrarius) prey propped up on Thorns, spines, and prickles
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
குடும்பம்: கீச்சான்
பேரினம்: Lanius
இனம்: L. excubitor
இருசொற் பெயரீடு
Lanius excubitor
L., 10th edition of Systema Naturae
உயிரியற் பல்வகைமை
9 subspecies
Range of L. excubitor      Breeding range     Year-round range     Wintering range
வேறு பெயர்கள்

Lanius borealis

சாம்பல் கீச்சான் (great grey shrike) என்பது கீச்சான் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஊணுன்னி பறவையாகும். இதை சாம்பல் பருந்து குருவி என்றும் அழைப்பர்.

விளக்கம்[தொகு]

இப்பறவை மைனாவின் பருமனும், வெள்ளிபோல ஒளிரும் சாம்பல் நிறமும் கொண்டதாக இருக்கும். இதன் வாலில் வெள்ளையும், கருப்பும் பட்டைகள் மாறி மாறி இருக்கும். அலகில் இருந்து கண்வழியாக கருங்கோடு ஒடும், பெரிய தலையும் வளைந்த அலகும் கொண்டிருக்கும். இதன் உணவு வெட்டுகிளி போன்ற பெரிய பூச்சிகளும், சுண்டெலிகள், பல்லிகள் போன்ற உயிரினங்களும் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பல்_கீச்சான்&oldid=3477184" இருந்து மீள்விக்கப்பட்டது