சான் டியேகோ கலிபோர்னியாக் கோவில்

ஆள்கூறுகள்: 32°51′59.0″N 117°13′43.6″W / 32.866389°N 117.228778°W / 32.866389; -117.228778
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சான் டியேகோ கலிபோர்னியாக் கோவில்
இயங்குகிறது
எண் 45 edit data
அர்ப்பணம் 25 சூலை 1993 (25 சூலை 1993) by
கோர்டன் பி. கிங்லி
இடம் 7.2 acres (2.9 hectares)
பரப்பு  அளவு 72,000 sq ft (6,700 m2)
உயரம் 169 ft (52 m)
முன்னையது டொராண்டோ ஒண்டாரியோக் கோவில்
பின்னையது ஒர்லாண்டோ புளோரிடாக் கோவில்
இணையம்செய்தி

சான் டியேகோ கலிபோர்னியாக் கோவில் (San Diego California Temple) என்பது பிற்கால பரிசுத்தவான்களின் இயேசு கிறித்து சபையின் 47 ஆவதாகக் கட்டப்பட்டதும் 45 ஆவதாக இயங்குவதுமான ஒரு கோவிலாகும்.[1] இது சான் டியேகோவில் அமைந்துள்ளது. இது இரு பிரதான சுருள் திருகு வடிவ கட்டடங்களைக் கொண்டும், ஒவ்வொரு பிரதான சுருள் திருகு வடிவ கட்டட அடியிலும் நான்கு சிறிய சுருள் திருகு வடிவ கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை[தொகு]

  1. "San Diego California Temple". பார்க்கப்பட்ட நாள் 31 சூலை 2016.

வெளி இணைப்புகள்[தொகு]