சான்டியாகோ கசோர்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சான்டியாகோ கசோர்லா
Santi Cazorla, 2012-08-18 (cropped).jpg
2012-ஆம் ஆண்டில் ஆர்சனல் அணிக்காக கசோர்லா ஆடும்போது
சுய விவரம்
முழுப்பெயர்சான்டியாகோ கசோர்லா கொன்சாலேசு
பிறந்த தேதி13 திசம்பர் 1984 (1984-12-13) (அகவை 37)
பிறந்த இடம்லானெரா, எசுப்பானியா
உயரம்1.68 m (5 ft 6 in)[1]
ஆடும் நிலைநடுக்கள வீரர்
கழக விவரம்
தற்போதைய கழகம்ஆர்சனல்
எண்19
இளநிலை வாழ்வழி
1992–1996கோவடோங்கா
1996–2003ரியல் ஒவியேடோ
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்அணிதோற்.(கோல்)
2003–2004விய்யாரியல் "பி" அணி40(4)
2003–2006விய்யாரியல்54(2)
2006–2007ரெக்ரியேட்டிவோ34(7)
2007–2011விய்யாரியல்127(23)
2011–2012மலாகா38(9)
2012–ஆர்சனல்121(23)
தேசிய அணி
2004–2006எசுப்பானிய 21 வயதுக்குட்பட்டோருக்கான அணி7(0)
2008–ஸ்பெயின்77(14)
* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. 21:08, 15 May 2015 (UTC).
அன்று தரவுகள் சேகரிக்கப்பட்டது.

† தோற்றங்கள் (கோல்கள்).

‡ தேசிய அணிக்காக விளையாடிய தரவுகள் 21:28, 13 November 2015 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.

சான்டியாகோ கசோர்லா (Santiago Cazorla, எசுப்பானிய ஒலிப்பு: [ˈsanti kaˈθorla ɣonˈθaleθ]; பிறப்பு திசம்பர் 13, 1984) என்பவர் எசுப்பானிய நாட்டைச் சேர்ந்த தொழில்முறை கால்பந்து வீரராவார். தற்போது இங்கிலாந்து பிரீமியர் லீக் அணியான ஆர்சனலிலும் எசுப்பானியா தேசிய காற்பந்து அணியிலும் ஆடிவருகிறார். இவர் ஒரு திறம்மிக்க தாக்கும் நடுக்கள வீரர் ஆவார்; இவர் தனது இரு கால்களினாலும் கால்பந்தினைக் கட்டுப்படுத்துவதில் தேர்ந்தவர் ஆவார்.[2][3] 2013-ஆம் ஆண்டில் உலகின் மிகச்சிறந்த 10-வது கால்பந்து ஆட்டக்காரராகப் புளூம்பெர்க் இதழில் வரிசைப்படுத்தப்பட்டார்.[4]

எசுப்பானிய தேசிய அணியில் 75 முறை ஆடியுள்ள இவர் யூரோ 2008 மற்றும் யூரோ 2012 போட்டித் தொடர்களில் பங்கெடுத்துள்ளார்; அவ்விரு கோப்பைகளையும் எசுப்பானிய அணி வென்றது. மேலும் எசுப்பானிய 2014 உலகக்கோப்பை காற்பந்து அணியிலும் இடம் பெற்றார்.

உசாத்துணைகள்[தொகு]

  1. "Santi Cazorla". UEFA.com. http://www.uefa.com/uefachampionsleague/season=2014/clubs/player=72644/index.html. பார்த்த நாள்: 22 August 2013. 
  2. La chispa de 'Paquirrín' (The pizazz of 'Paquirrín'); El País (எசுப்பானியம்)
  3. "Santi Cazorla". FIFA.com. மூல முகவரியிலிருந்து 27 செப்டம்பர் 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 18 May 2013.
  4. "Messi and Ronaldo joined by Ribery in top three of new list of Europe's top 50 stars". Sky Sports. 12 June 2013. http://www1.skysports.com/football/news/11667/8772182/Messi-and-Ronaldo-joined-by-Ribery-in-top-three-of-new-list-of-Europe-s-top-50-stars. பார்த்த நாள்: 14 June 2013. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்டியாகோ_கசோர்லா&oldid=3356942" இருந்து மீள்விக்கப்பட்டது