சாந்தோ தொமிங்கோ
Appearance
சாந்தோ தொமிங்கோ | |
---|---|
நகரம் | |
Santo Domingo de Guzmán | |
குறிக்கோளுரை: "Ciudad Primada de América" (எசுப்பானியம்) ("அமெரிக்காவின் முதல் நகரம்") | |
நாடு | டொமினிக்கன் குடியரசு |
மாகாணம் | தேசிய மாவட்டம் |
நிறுவல் | 1496 |
நிறுவியவர் | பார்தலோமியூ கொலம்பசு |
அரசு | |
• மேயர் | டேவிட் கோலாடோ |
பரப்பளவு | |
• Total | 104.44 km2 (40.32 sq mi) |
• மாநகரம் | 2,696.69 km2 (1,041.20 sq mi) |
ஏற்றம் | 14 மீ (14 அடி) m (Bad rounding hereFormatting error: invalid input when rounding ft) |
மக்கள்தொகை (டிசம்பர் 2010[3]) | |
• Total | 9,65,040 |
• அடர்த்தி | 9,200/km2 (24,000/sq mi) |
• பெருநகர் | 29,07,100 |
இனம் | எசுப்பானியம்: Capitaleño (fem. Capitaleña) |
அஞ்சல் குறியீடுகள் | 10100–10699 (தேசிய மாவட்டம்]) 10700–11999 (சான்டோ டொமிங்கோ) |
Area codes | 809, 829, 849 |
இணையதளம் | Ayuntamiento del Distrito Nacional |
சாந்தோ தொமிங்கோ (Santo Domingo, "புனித தோமினிக்" எனப் பொருள்), என்பது டொமினிக்கன் குடியரசின் தலைநகரம் ஆகும். டொமினிக்கன் குடியரசில் காணப்படும் நகரங்களுள் பெரியதும் இதுவேயாகும். கரிபியன் தீவுகளில் காணப்படும் நகரங்களில் மக்கள் தொகையின் அடிப்படையில் அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ள நகரம் இதுவேயாகும்.[4] இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 14 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
காலநிலை
[தொகு]மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 32.5 (90.5) |
32.4 (90.3) |
33.0 (91.4) |
34.5 (94.1) |
39.5 (103.1) |
35.7 (96.3) |
36.0 (96.8) |
35.0 (95) |
35.0 (95) |
35.3 (95.5) |
33.8 (92.8) |
33.0 (91.4) |
39.5 (103.1) |
உயர் சராசரி °C (°F) | 29.2 (84.6) |
29.2 (84.6) |
29.6 (85.3) |
30.2 (86.4) |
30.4 (86.7) |
30.8 (87.4) |
31.3 (88.3) |
31.5 (88.7) |
31.4 (88.5) |
31.1 (88) |
30.6 (87.1) |
29.6 (85.3) |
30.4 (86.7) |
தினசரி சராசரி °C (°F) | 24.4 (75.9) |
24.4 (75.9) |
24.9 (76.8) |
25.6 (78.1) |
26.3 (79.3) |
26.9 (80.4) |
27.0 (80.6) |
27.1 (80.8) |
27.0 (80.6) |
26.7 (80.1) |
26.0 (78.8) |
24.9 (76.8) |
25.9 (78.6) |
தாழ் சராசரி °C (°F) | 19.6 (67.3) |
19.7 (67.5) |
20.2 (68.4) |
21.1 (70) |
22.2 (72) |
22.9 (73.2) |
22.8 (73) |
22.7 (72.9) |
22.7 (72.9) |
22.3 (72.1) |
21.4 (70.5) |
20.3 (68.5) |
21.5 (70.7) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 13.0 (55.4) |
13.5 (56.3) |
14.0 (57.2) |
16.8 (62.2) |
16.0 (60.8) |
18.6 (65.5) |
18.5 (65.3) |
18.6 (65.5) |
19.4 (66.9) |
18.0 (64.4) |
16.7 (62.1) |
15.3 (59.5) |
13.0 (55.4) |
மழைப்பொழிவுmm (inches) | 63.0 (2.48) |
56.8 (2.236) |
53.8 (2.118) |
71.9 (2.831) |
187.7 (7.39) |
140.1 (5.516) |
144.6 (5.693) |
177.4 (6.984) |
180.9 (7.122) |
186.8 (7.354) |
99.8 (3.929) |
84.3 (3.319) |
1,447.1 (56.972) |
% ஈரப்பதம் | 82.5 | 80.8 | 79.3 | 78.8 | 82.5 | 83.7 | 83.8 | 84.6 | 85.1 | 85.7 | 84.2 | 83.3 | 82.9 |
சராசரி மழை நாட்கள் (≥ 1.0 mm) | 7.6 | 6.3 | 6.3 | 7.0 | 11.3 | 10.3 | 11.4 | 12.0 | 11.8 | 13.0 | 9.4 | 9.0 | 115.4 |
சூரியஒளி நேரம் | 177.7 | 178.0 | 228.9 | 202.0 | 185.0 | 184.0 | 187.6 | 212.9 | 198.0 | 200.0 | 185.0 | 175.7 | 2,313.3 |
Source #1: World Meteorological Organization[5] | |||||||||||||
Source #2: NOAA (extremes and humidity)[6] / http://www.santo-domingo.climatemps.com (sunshine) |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ (எசுப்பானியம்) Superficies a nivel de municipios, Oficina Nacional de Estadística பரணிடப்பட்டது 2014-11-17 at the வந்தவழி இயந்திரம்
- ↑ De la Fuente, Santiago (1976). Geografía Dominicana (in Spanish). Santo Domingo, Dominican Republic: Editora Colegial Quisqueyana.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ IX Census
- ↑ City Mayors: Local government in the Caribbean
- ↑ "World Weather Information Service–Santo Domingo". World Meteorological Organization. பார்க்கப்பட்ட நாள் January 25, 2014.
- ↑ "Santo Dominigo Climate Normals 1961–1990". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் October 31, 2013.