சாந்தைட்ரால்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
9H-சாந்தென்-9-ஆல்
| |
| வேறு பெயர்கள்
சாந்தனால், 9-ஐதராக்சிசாந்தென், 9-சாந்தைட்ரால், சாந்தென்-9-ஆல், 9-சாந்தெனால், சாந்தைட்ரால் கரைசல்
| |
| இனங்காட்டிகள் | |
| 90-46-0 | |
Beilstein Reference
|
10395 |
| ChemSpider | 65693 |
| EC number | 201-996-1 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 72861 |
| |
| பண்புகள் | |
| C13H10O2 | |
| வாய்ப்பாட்டு எடை | 198.22 g·mol−1 |
| உருகுநிலை | 124 முதல் 126 °C (255 முதல் 259 °F; 397 முதல் 399 K)[1] |
| தீங்குகள் | |
| R-சொற்றொடர்கள் | R42 R43 |
| S-சொற்றொடர்கள் | S22 S36 S37 S45 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சாந்தைட்ரால் (Xanthydrol) என்பது C13H10O2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தின் மொத்த மூலக்கூற்று நிறை 198.221 கி/மோல் ஆகும். இரத்த ஓட்டத்தில் யூரியாவின் அளவை அளவிடுவதற்கு சாந்தைட்ரால் பயன்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]சாந்தோனை ஒடுக்க வினைக்கு உட்படுத்தி சாந்தைட்ரால் தயாரிக்க முடியும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Goldberg; Wragg (1957). "972. Spasmolytics derived from xanthen". Journal of the Chemical Society: 4823–4829. doi:10.1039/JR9570004823.