சாந்தைட்ரால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாந்தைட்ரால்
Skeletal formula
Ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
9H-சாந்தென்-9-ஆல்
வேறு பெயர்கள்
சாந்தனால், 9-ஐதராக்சிசாந்தென், 9-சாந்தைட்ரால், சாந்தென்-9-ஆல், 9-சாந்தெனால், சாந்தைட்ரால் கரைசல்
இனங்காட்டிகள்
90-46-0 Y
Beilstein Reference
10395
ChemSpider 65693 Y
EC number 201-996-1
InChI
  • InChI=1S/C13H10O2/c14-13-9-5-1-3-7-11(9)15-12-8-4-2-6-10(12)13/h1-8,13-14H Y
    Key: JFRMYMMIJXLMBB-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 72861
SMILES
  • O2C1=C(C=CC=C1)C(C3=C2C=CC=C3)O
பண்புகள்
C13H10O2
வாய்ப்பாட்டு எடை 198.22 g·mol−1
உருகுநிலை 124 முதல் 126 °C (255 முதல் 259 °F; 397 முதல் 399 K)[1]
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R42 R43
S-சொற்றொடர்கள் S22 S36 S37 S45
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

சாந்தைட்ரால் (Xanthydrol) என்பது C13H10O2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தின் மொத்த மூலக்கூற்று நிறை 198.221 கி/மோல் ஆகும். இரத்த ஓட்டத்தில் யூரியாவின் அளவை அளவிடுவதற்கு சாந்தைட்ரால் பயன்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

சாந்தோனை ஒடுக்க வினைக்கு உட்படுத்தி சாந்தைட்ரால் தயாரிக்க முடியும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Goldberg; Wragg (1957). "972. Spasmolytics derived from xanthen". Journal of the Chemical Society: 4823–4829. doi:10.1039/JR9570004823. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தைட்ரால்&oldid=2083163" இலிருந்து மீள்விக்கப்பட்டது