சாந்தி ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மருத்துவர் சாந்தி ராய் (Shanti Roy) என்பவர் இந்திய மகளிர் மருத்துவ நிபுணர் ஆவார். இவரின் மருத்துவ பங்களிப்பிற்காக 2020-ல் இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கியது.[1][2] பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் சிவானில் மருத்துவராகப் பணியாற்றி, பின்னர் தற்பொழுது பட்னாவில் பயிற்சி செய்கிறார். இவர் பட்னா மருத்துவக் கல்லூரியில் மகளிர் மருத்துவத் துறையின் தலைவராக உள்ளார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Padma awards for George, Vashishtha & six others from state". The Times of India. 26 January 2020. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
  2. "Arun Jaitley, Sushma Swaraj, George Fernandes given Padma Vibhushan posthumously. Here's full list of Padma award recipients". The Economic Times. 26 January 2020. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
  3. "National Doctor's Day: The Medical Heroes Who Won a Padma Award in 2020". News18. https://www.news18.com/news/buzz/national-doctors-day-the-medical-heroes-who-won-a-padma-award-in-2020-2694113.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தி_ராய்&oldid=3747437" இலிருந்து மீள்விக்கப்பட்டது