சாஜகான் பேகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாஜகான் பேகம் (Shah Jahan Begum) ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் வேந்தராக இருந்தார். இவர் இந்தியாவின் முதல் பெண்மணியாகப் பணியாற்றினார் (முன்பு இந்தியாவின் இரண்டாவது பெண்மணியாகப் பணியாற்றியவர்).[1][2] இவர் சாகீர் உசேனின் மனைவி ஆவார்.[3]

இவர் ஒரு கடுமையான முஸ்லீமாக பர்தாவைக் கடைப்பிடித்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Women were a Power in Jamia Millia Islamia ever since its inception". ummid (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-16.
  2. "Dr Zakir Husain, News Photo, Dr Zakir Husain, along with hi..." www.timescontent.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-16.
  3. "Dr.Zakir Hussain | Vice President of India | Government of India". www.vicepresidentofindia.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2022-09-16.
  4. Times, Judith Special to The New York (1974-10-25). "India's First Lady Moves Into the Official Spotlight" (in en-US). The New York Times. பன்னாட்டுத் தர தொடர் எண்:0362-4331. https://www.nytimes.com/1974/10/25/archives/indias-first-lady-moves-into-the-official-spotlight-politics-for-29.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாஜகான்_பேகம்&oldid=3894379" இலிருந்து மீள்விக்கப்பட்டது