உள்ளடக்கத்துக்குச் செல்

சாங் ஜூங்-கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாங்-ஜூங்-கி
பிறப்பு19 செப்டம்பர் 1985 (1985-09-19) (அகவை 38)
தேஜோன்
தென் கொரியா
தேசியம்தென் கொரியா
கல்விசுங்குயுன்குவான் பல்கலைக்கழகம் (வணிக நிர்வாகம்)
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2008 முதல்
முகவர்Blossom Entertainment
வாழ்க்கைத்
துணை

சாங் ஜூங்-கி (ஆங்கில மொழி: Song Joong-ki) (பிறப்பு: 19 செப்டம்பர் 1985) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 2008ஆம் ஆண்டு முதல் சுங்க்யுங்க்வான் ஸ்கேன்டல், தி இன்சசெண்ட் மேன் போன்ற பல தொடர்களில் நடித்து உள்ளார்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாங்_ஜூங்-கி&oldid=3367038" இலிருந்து மீள்விக்கப்பட்டது