சாகீன்-III (ஏவுகணை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சாகீன்-3 (Shaheen-3, உருது: شاہین) ஏவுகணை பாகிஸ்தான் நாட்டின் தேசிய அபிவிருத்தி மையம் (National Defence Complex- NDC) தயாரிக்கும் ஏவுகணை ஆகும்.[1][2] இவை அமெரிக்காவின் பெர்ஷிங் ஏவுகணையை ஒத்தவை..[3] சாகீன் என்பது பாகிஸ்தானின் மலைப்பகுதியில் வசிக்கும் ஒருவகை கழுகு (falcon) ஆகும். இந்த ஏவுகணை 4500 கிலோமீட்டர்கள் தொலைவு வரை செல்லும் ஆற்றல் உடையவை. [4] [5]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகீன்-III_(ஏவுகணை)&oldid=2224227" இருந்து மீள்விக்கப்பட்டது