சாகிருல் இசுலாம் (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாகிருல் இசுலாம்
Zahirul Islam
அசாம் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1991–1996
முன்னையவர்அமினுல் இசுலாம்
பின்னவர்அமினுல் இசுலாம்
தொகுதிமங்காச்சார்
பதவியில்
1978–1985
முன்னையவர்நூருல் இசுலாம்
பின்னவர்அமினுல் இசுலாம்
தொகுதிமங்காச்சார்
பதவியில்
1962–1972
முன்னையவர்கோபத்து உசைன் அகமது
பின்னவர்நூருல் இசுலாம்
தொகுதிமங்காச்சார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சாகிருல் இசுலாம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
துணைவர்ஓசனரா இசுலாம்
பிள்ளைகள்சபேத்து இசுலாம்
வாழிடம்(s)மங்காச்சார், அசாம்

சாகிருல் இசுலாம் (Zahirul Islam (politician)) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அசாம் மாநிலத்தில் உள்ள மங்காச்சார் தொகுதியில் இருந்து அசாம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] 1962 ஆம் ஆண்டு முதல் [2] [3] 1972 ஆம் ஆண்டு வரை சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். [4] .1978 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை சனதா கட்சி வேட்பாளராகவும் 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகவும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் [5] [6] [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "🗳️ Z. Islam winner in Mankachar, Assam Assembly Elections 1967: LIVE Results & Latest News: Election Dates, Polling Schedule, Election Results & Live Election Updates" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-07.
  2. "🗳️ Zahirul Islam winner in Mankachar, Assam Assembly Elections 1962: LIVE Results & Latest News: Election Dates, Polling Schedule, Election Results & Live Election Updates" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-07.
  3. "Assam Legislative Assembly - MLA 1962-67". பார்க்கப்பட்ட நாள் 2021-06-07.
  4. "Assam Legislative Assembly - MLA 1967-72". பார்க்கப்பட்ட நாள் 2021-06-07.
  5. "Mankachar Election Results 2016, Candidate list, Winner, Runner-up and Current MLAs". பார்க்கப்பட்ட நாள் 2021-06-07.
  6. "Mankachar Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". பார்க்கப்பட்ட நாள் 2021-06-07.
  7. "Mankachar assembly election results in Assam". பார்க்கப்பட்ட நாள் 2021-06-07.