உள்ளடக்கத்துக்குச் செல்

சாகித்திய அகாதமி யுவ புராஸ்கார் விருது பெற்ற தமிழர்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாகித்திய அகாதமி யுவ புராஸ்கார் விருது என்பது இலக்கியத்திற்கு சேவை புரியும் இளையோருக்கு வழங்கப்படும் விருதாகும். சாகித்திய அகாதமியினால் வழங்கப்படும் இளம் தமிழ் எழுத்தாளர்களுக்கு யுவ புராஸ்கர் விருது பெற்றவர்களின் பட்டியல் இதுவாகும் (List of Yuva Puraskar winners for Tamil).

விருதாளர்கள்

[தொகு]

இது வரை இந்த விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்:[1]

ஆண்டு நூலாசிரியர் நூல் நூலின் தன்மை
2011 எம். தவசி சேவல்கட்டு நாவல்
2012 மலர்வதி தோப்புக்காரி நாவல்
2013 கதிர்பாரதி (ஆ.செங்கதிர்ச்செல்வன் ) மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் கவிதை
2014 ஆர்.அபிலாசு கால்கள் நாவல்
2015 வீரபாண்டியன் பருக்கை நாவல்
2016 இலட்சுமி சரவணன் குமார் [2] கானகன் நாவல்
2017 ஜெ.ஜெயபாரதி ஆதிக் காதலின் நினைவு குறிப்புகள் கவிதை
2018 சுனில் கிருஷ்ணன் [3] அம்பு படுக்கை சிறுகதைகள்
2019 சபரிநாதன்[4] [5] வால் கவிதை
2020 சக்தி[6] மரநாய் கவிதை
2021 கார்த்திக் பாலசுப்பிரமணியன்[7] நட்சத்திரவாசிகள் நாவல்
2022 ப. காளிமுத்து[8] தனித்திருக்கும் அரளிகளின் மதியம் கவிதை
2023 ராம் தங்கம் திருக்கார்த்தியல் சிறுகதைகள்
2024 லோகேஷ் ரகுராமன் விஷ்ணு வந்தார் சிறுகதைகள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sahitya Akademi - Yuva Puraskar Awards". பார்க்கப்பட்ட நாள் 2019-09-08.
  2. "Sahitya Academi on twitter". டுவிட்டர். பார்க்கப்பட்ட நாள் 2019-07-25.
  3. "Two Tamil writers bag Sahitya Akademi awards". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் 2019-07-25.
  4. "Two Tamil writers get Sahitya Akademi awards". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 2019-07-25.
  5. "சபரிநாதனுக்கு யுவபுரஸ்கார் விருது". jeyamohan.in. பார்க்கப்பட்ட நாள் 2019-07-25.
  6. http://sahitya-akademi.gov.in/awards/yuva_samman_suchi.jsp
  7. https://www.jeyamohan.in/161983/
  8. https://www.hindutamil.in/news/life-style/853210-much-happy-yuva-puraskar-award-won-poet-kalimuthu.html