சல்மாசிசு விர்குலாட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சல்மாசிசு விர்குலாட்டா
Not evaluated (IUCN 3.1)[1]
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
எக்கினாய்டியே
வரிசை:
கேமாரோதோண்டா
குடும்பம்:
தெம்னோப்ளூரிடே
பேரினம்:
சல்மாசிசு
இனம்:
ச. விர்குலாட்டா
இருசொற் பெயரீடு
சல்மாசிசு விர்குலாட்டா
எல். அகாசிசூ, 1846[2]

சல்மாசிசு விர்குலாட்டா (Salmacis virgulata) என்பது தெம்னோப்ளூரிடே குடும்பத்தில் உள்ள ஒரு கடல் முள்ளெலி ஆகும். இந்த சிற்றினத்தின் இருசொல் பெயரீடு 1846ஆம் ஆண்டில் லூயிசு அகாசிசு & பியர் ஜீன் எட்வார்ட் டெசோரால் வெளியிடப்பட்டது.[3]

சல்மாசிசு விர்குலாட்டா மேற்கு மத்திய பசிபிக் கடல், தென்சீனக் கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் காணப்படுகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. IUCN 2022 The IUCN Red List of Threatened Species. Version 2022-2. . Downloaded 10 Jan 2023.
  2. Agassiz, L. 1846. Nomenclator Zoologicus Continens Nomina Systematica Generum Animalium tam Viventium quam Fossilium, . . . Fasicle 12 (Indicem Universalem). Soloduri: Jent et Gassmann.
  3. Lane, D.J.W., L.M. Marsh, VandenSpiegel and F.W.E. Rowe 2000 Echinoderm fauna of the South China Sea: an inventory and analysis of distribution patterns. The Raffles Bulletin of Zoology (Suppl. 8):459-493.
  4. https://www.sealifebase.ca/summary/Salmacis-virgulata.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்மாசிசு_விர்குலாட்டா&oldid=3801916" இலிருந்து மீள்விக்கப்பட்டது