சல்பியூரைல் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சல்பர் டை குளோரைடு டை ஆக்சைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சல்பியூரைல் குளோரைடு
Sulfuryl chloride
சல்பியூரைல் குளோரைடின் அமைப்பு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சல்பியூரைல் குளோரைடு
வேறு பெயர்கள்
சல்போனைல் குளோரைடு
சல்பூரிக் குளோரைடு
சல்பர் டைகுளோரைடு டையாக்சைடு
இனங்காட்டிகள்
7791-25-5 Y
ChEBI CHEBI:29291 Y
ChEMBL ChEMBL3186735
ChemSpider 23050 Y
EC number 232-245-6
Gmelin Reference
2256
InChI
  • InChI=1S/Cl2O2S/c1-5(2,3)4 Y
    Key: YBBRCQOCSYXUOC-UHFFFAOYSA-N Y
  • InChI=1/Cl2O2S/c1-5(2,3)4
    Key: YBBRCQOCSYXUOC-UHFFFAOYAD
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24648
வே.ந.வி.ப எண் WT4870000
SMILES
  • ClS(Cl)(=O)=O
UNII JD26K0R3J1 Y
UN number 1834
பண்புகள்
SO2Cl2
வாய்ப்பாட்டு எடை 134.9698 g mol−1
தோற்றம் நிறமற்ற திரவம், மூக்கைத்துளைக்கும் நெடி. நீடித்த நேரம் திறந்து வைத்தால் மஞ்சள் நிறமாகும்.
அடர்த்தி 1.67 g cm−3 (20 °C)
உருகுநிலை −54.1 °C (−65.4 °F; 219.1 K)
கொதிநிலை 69.4 °C (156.9 °F; 342.5 K)
நீரேற்றம்
கரைதிறன் பென்சீன், தொலுயீன், குளோரோபாரம், CCl4, அசிட்டிக் காடி உடன் கலக்கக்கூடியது.
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.4437 (20 °C)[1]
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word Danger
H314, H335
P260, P261, P264, P271, P280, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310, P312, P321, P363, P403+233
தீப்பற்றும் வெப்பநிலை எரியக்கூடியதல்ல
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

சல்பியூரைல் குளோரைடு (Sulfuryl chloride) என்பது ஒரு கனிமச்சேர்மம். இதன் வேதிமூலக்கூறு வாய்ப்பாடு  SO2Cl2 ஆகும். அறை வெப்ப நிலையில் நிறமற்ற மற்றும் நெடியுடைய மணம் கொண்ட திரவம் ஆகும். சல்ப்யூரைல் குளோரைடு இயற்கையில் கிடைப்பதில்லை. நீராற்பகுப்பு மூலம் தயாரிக்கப்படுகின்றது. சல்ப்யூரைல் குளோரைடு சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு தயொனைல் குளோரைடு சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாட்டுடன் ஒத்துள்ளதால் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாய் அமைந்துள்ளது. தயோனைல் குளோரைடின் மூலக்கூறு வாய்ப்பாடு (SOCl2) ஆகும். ஆனால், இந்த இரண்டு சேர்மங்களின் வேதிப்பண்புகளும் வேறுபட்டு காணப்படும். சல்ப்யூரைல் குளோரைடின் மூலம் குளோரின் ஆகும், அதே சமயம் தயோனைல் குளோரைடின் மூலம் குளோரைடு அயனியாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Patnaik, P. (2002). Handbook of Inorganic Chemicals. McGraw-Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-07-049439-8. 
  • "Sulfuryl chloride CAS No.: 7791-25-5" (PDF). OECD SIDS. UNEP Publications. 2004. Archived from the original (PDF) on 2007-02-28.
  • Maynard, G. D. (2001). Encyclopedia of Reagents for Organic Synthesis. John Wiley & Sons. DOI:10.1002/047084289X.rs140. ISBN 978-0471936237. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்பியூரைல்_குளோரைடு&oldid=3462072" இலிருந்து மீள்விக்கப்பட்டது