சலோம்
Appearance
சலோம் (Shalom, எபிரேயம்: שָׁלוֹם) அல்லது சாலோம் என்ற எபிரேயச் சொல் சமாதானம், ஒத்திசைவு, முழுமை, நிறைவு, செழிப்பு, நலம், நிலையமைதி ஆகிய பொருட்களை கொடுக்கக்கூடியது. இது ஹலோ (hello), போய் வருகிறேன் (goodbye) ஆகிய கருத்துக்களையும் கொடுக்கக்கூடியது.[1][2][3] இச்சொல் "சமாதானம்" தமிழில் பொருள் கொடுப்பதுபோல், இரு விடயங்களுக்கிடையிலான சமாதானமாக (கடவுளுக்கும் மனிதனுக்கும் அல்லது இரு நாடுகளுக்கிடையில்), அல்லது தனியாள் அல்லது குழுவிலுள்ளவரின் நலம், பாதுகாப்பு அல்லது நிலையமைதி போன்றவற்றை குறிக்கிறது.
இவற்றையும் பார்க்க
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ Glamour of the Grammar பரணிடப்பட்டது 2012-07-09 at Archive.today in the Jerusalem Post
- ↑ "Blue Letter Bible". Archived from the original on 2012-07-11. பார்க்கப்பட்ட நாள் 2016-10-13.
- ↑ As mentioned in the Strong's Concordance