சலீல் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சலீல் கான்
தெலுங்கு தேசம் கட்சி
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1999–2004
தொகுதிவிஜயவாடா மேற்கு சட்டமன்றத் தொகுதி
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2014–2019
தொகுதிவிஜயவாடா மேற்கு சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சலீல் கான்

10 திசம்பர் 1954 (1954-12-10) (அகவை 69)
விசயவாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பிள்ளைகள்3 மகள்கள், 1 மகன்
கல்விஇளங்கலை வணிகவியல்.
வேலைஅரசியல்வாதி

சலீல் கான் (Jaleel Khan) (பிறப்பு 10 டிசம்பர் 1954), [1] ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் விஜயவாடா மேற்கு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்[2] ஆவார்.

2014 மாநில சட்டமன்றத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தனது நெருங்கிய போட்டியாளரான வி. சீனிவாசை மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். [2] [3] பின்னர் 2016ல் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார்.[4] 1999 இல் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்து [3] சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நா. சந்திரபாபு நாயுடு இவரை வக்ஃப் வாரியத் தலைவராக நியமித்தார்.[5] [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jaleel Khan untold Biography". TelanganaNewsPaper. 2016-12-28.
  2. 2.0 2.1 "Vijayawada West Assembly 2014 Election Results". Elections.in.
  3. 3.0 3.1 "List of Successful Candidates in Andhra Pradesh Assembly Election in 1999". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 11 October 2014.
  4. "Another YSR Congress Legislator Joins TDP In Andhra Pradesh".
  5. Staff Reporter (10 July 2017). "Jaleel Khan to head Wakf Board". The Hindu. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/jaleel-khan-to-head-wakf-board/article19247072.ece. 
  6. "AP Waqf Board Chairman".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலீல்_கான்&oldid=3820535" இலிருந்து மீள்விக்கப்பட்டது