சர்சாய் நவார் ஈரநிலம்

ஆள்கூறுகள்: 26°58′00″N 79°14′48″E / 26.966667°N 79.246666°E / 26.966667; 79.246666
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்சாய் நவார் ஈரநிலம்
Sarsai Nawar Wetland
Map showing the location of சர்சாய் நவார் ஈரநிலம் Sarsai Nawar Wetland
Map showing the location of சர்சாய் நவார் ஈரநிலம் Sarsai Nawar Wetland
அமைவிடம்சர்சாய் நவார், இட்டாவா மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா
அருகாமை நகரம்இட்டாவா
ஆள்கூறுகள்26°58′00″N 79°14′48″E / 26.966667°N 79.246666°E / 26.966667; 79.246666
நிருவாக அமைப்புஉத்தரப் பிரதேச அரசு
Designations
அலுவல் பெயர்Sarsai Nawar Jheel
தெரியப்பட்டது19 செப்டம்பர் 2019
உசாவு எண்2411[1]

சர்சாய் நவார் ஈரநிலம் (Sarsai Nawar Wetland) என்பது சர்சாய் நவார் சதுப்புநிலம் என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இட்டாவா மாவட்டத்தில் சர்சாய் நவாரில் அமைந்துள்ள பறவைகள் காப்பகமாகும். இந்த ஈரநிலம் நீர்ப்பறவைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது குறிப்பாக சாரசு கொக்கினை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது. இது 2019ஆம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்ட ராம்சார் தளமாக நியமிக்கப்பட்டுள்ளது.

படங்கள்[தொகு]

சாரசு கொக்கு
பறவைகள் காப்பகம்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sarsai Nawar Jheel". Ramsar Sites Information Service. பார்க்கப்பட்ட நாள் 14 February 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Sarsai Nawar Wetland

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்சாய்_நவார்_ஈரநிலம்&oldid=3779392" இலிருந்து மீள்விக்கப்பட்டது