சர்சாசிசைட்டு
Appearance
சர்சாசிசைட்டு Sursassite | |
---|---|
![]() | |
பொதுவானாவை | |
வகை | சோரோ சிலிக்கேட்டு |
வேதி வாய்பாடு | Mn2+2Al3(SiO4)(Si2O7)(OH)3 |
இனங்காணல் | |
நிறம் | செம்பழுப்பும் செப்புச் சிவப்பும் |
படிக இயல்பு | திராட்சைக் கொத்து போல |
படிக அமைப்பு | ஒற்றைச்சாய்வு |
பிளப்பு | [101] தனித்தன்மை |
மோவின் அளவுகோல் வலிமை | 3 |
மிளிர்வு | வழவழப்பு, மங்கல் |
கீற்றுவண்ணம் | மஞ்சள் - பழுப்பு |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிகசியும் |
அடர்த்தி | 3.256 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு |
ஒளிவிலகல் எண் | 1.73 to 1.76 |
இரட்டை ஒளிவிலகல் | 0.030 |
பலதிசை வண்ணப்படிகமை | வலிமையானது; X = Z = cநிறமற்றும் வெளிர் மஞ்சளும்; Y = அடர் golden brown. |
நிறப்பிரிகை | r > v |
மேற்கோள்கள் | [1][2] |
சர்சாசிசைட்டு (Sursassite) என்பது ஒரு சோரோசிலிக்கேட்டு வகைக் கனிமமாகும்[3]. 1926 ஆம் ஆண்டு இக்கனிமம் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்து நாட்டு கிரவ்பண்டன் மண்டலத்தின் மாவட்டமான சர்சாசில் சர்சாசிசைட்டு கிடைத்தது. உருமாற்றமடைந்த மாங்கனீசு படிவுகளில் பொதுவாக இக்கனிமம் காணப்படுகிறது[4]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் சர்சாசிசைட்டு கனிமத்தை Ss[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pierre Perroud. "Sursassite". Athena Mineralogy: Mineral Data.
- ↑ Sursassite details from Handbook of Mineralogy
- ↑ Schweizerische mineralogische und petrographische Mitteilungen (1926), 6, 376-380.
- ↑ Barthelmy, Dave. "Sursassite Mineral Data". WebMineral. Retrieved 2009-03-17.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.