சர்க்கரை அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர்க்கரை அமிலங்கள் (Sugar acids) என்பவை கார்பாக்சில் குழு ஒன்றை கொண்டுள்ள ஒற்றைச் சர்க்கரைகள் ஆகும் [1]. சர்க்கரை அமிலங்களின் முக்கிய வகைபாடுகளில் இவை அடங்கியுள்ளன:

 • ஆல்டோனிக் அமிலங்கள்: ஓர் ஆல்டோசிலுள்ள ஆல்டிகைடு வேதி வினைக்குழு இவ்வகையில் ஆக்சிசனேற்றப்படுகிறது.
 • அலோசோனிக் அமிலங்கள்: 2-கீட்டோசிலுள்ள முதலாவது ஐதராக்சில் தொகுதி இவ்வகையில் ஆக்சிசனேற்றப்பட்டு ஓர் α-கீட்டோவமிலம் உருவாக்கப்படுகிறது.
 • யுரோனிக் அமிலங்கள்: ஓர் ஆல்டோசு அல்லது கீட்டோசின் விளிம்பு ஐதராக்சில் தொகுதி இவ்வகையில் ஆக்சிசனேற்றப்படுகிறது.
 • ஆல்டாரிக் அமிலங்கள்: ஓர் ஆல்டோசின் இரண்டு முனைகளும் இவ்வகையில் ஆக்சிசனேற்றப்படுகின்றன.
ஆல்டோனிக் அமிலம்
அலோசோனிக் அமிலம்
யுரோனிக் அமிலம்
ஆல்டாரிக் அமிலம்

உதாரணங்கள்:[தொகு]

ஆல்டோனிக் அமிலங்கள்[தொகு]

அலோசோனிக் அமிலம்[தொகு]

 • நியூராமினிக் அமிலம்
 • கீட்டோடீயாக்சியாக்டுலோசோனிக் அமிலம்

யுரோனிக் அமிலங்கள்[தொகு]

 • குளுக்குரோனிக் அமிலம் (6 கார்பன்கள்)
 • காலக்டுரோனிக் அமிலம் (6 கார்பன்கள்)
 • இடுரோனிக் அமிலம் (6 கார்பன்கள்)

ஆல்டாரிக் அமிலங்கள்[தொகு]

 • டார்டாரிக் அமிலம் (4 கார்பன்கள்)
 • மெசோ-காலக்டாரிக் அமிலம் (6 கார்பன்கள்)
 • டீ குளுக்காரிக் அமிலம் (6 கார்பன்கள்)
(உயிர்ச்சத்து சி)
β-டீ வடிவ குளுக்யுரோனிக் அமிலம்

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்க்கரை_அமிலம்&oldid=3848802" இலிருந்து மீள்விக்கப்பட்டது