சரபோஜிராஜபுரம் (நாகப்பட்டினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரபோஜிபுரம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாகப்பட்டினம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


சரபோஜிராஜபுரம் (sarabojipuram) என்பது நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் உள்ளது.

வரலாறு[தொகு]

முற்காலத்தில் தஞ்சாவூரை ஆண்ட சரபோஜி மன்னரின் ஆட்சியின் கீழ் இந்த ஊர் இருந்தது. சரபோஜி மன்னரின் வெள்ளிப்பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்காக செயல்பட்டது.[சான்று தேவை]

ஆறு[தொகு]

இங்கு வளவன் ஆறு உள்ளது.

கோவில்கள்[தொகு]

தமிழ்ப்புலவரான ஔவையாருக்கு தனி கோவில் உள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்கதாகவும் இருக்கிறது.[சான்று தேவை]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/collectors. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.