சரபம்
Appearance
சரபம் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவி வந்துள்ளன. அவற்றை விளங்கிக் கொள்ளுதல் நலம். கற்பனை உருவப் படைப்பில் இத்தகைய வேறுபாடுகள் தோன்றுவதைத் தடுக்க இயலாது.
- சரபம் (உருவ வேறுபாடுகள்) - 8 கால் பறவை, 20 தலைப் பறவை
- சரபமூர்த்தி (இலக்கியக் குறிப்புகள்) - இரணியனைக் கொன்ற நரசிங்கத் திருமாலை அடக்கிய சிவப் பறவை
- சரபம் (தெய்வச்சிலை) - வால் உள்ள சிங்கமுகப் பறவை
- சரபம் (திரைப்படம்) - 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |