சம்யுக்த கர்நாடகா
Jump to navigation
Jump to search
சம்யுக்த கர்நாடகா என்பது கர்நாடகத்தில் உள்ள ஹூப்ளியைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் கன்னட செய்தித்தாள். இது பெங்களூரிலும் பதிப்பிக்கப்பட்டு வெளியாகிறது. கர்மவீரா என்ற வார இதழும், கஸ்தூரி என்ற மாத இதழும் வெளியாகின்றன. இதன் ஆசிரியராக ஜி. அனில் குமார் உள்ளார்.
இணைப்புகள்[தொகு]
- தளம் (கன்னடத்தில்)