சம்புநாத் நாயக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சம்புநாத் நாயக்
ச ம உ 1985-1990, 1995-2000 & 2004-2009
தொகுதி
ஜாஷ்பூர் (ST)
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய சோசலிச ஒற்றுமை மையம் (கம்யூனிஸ்ட்)

சம்புநாத் நாயக் (Sambhunath Naik ) என்பவர் இந்திய சோசலிஸ்ட் ஒற்றுமை மையம் (கம்யூனிஸ்ட்) கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] அவர் கட்சியின் ஒரிசா மாநிலக் குழுவின் உறுப்பினராக இருந்தாா்.[2]

நாயக் ஒரிசாவில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[3]

1985, 1995 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் அவர் சட்டசபைக்குத் ஜாஷ்பூரி (எஸ்டி) தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] 1990, 2000 மற்றும் 2009 தேர்தல்களில், அவர் ஜாசிபூர் தொகுதியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 1990 தேர்தலில் அவர், 31.32% வாக்குகளைப் பெற்றார்.[5]

நாயக் அகில இந்திய ஐக்கிய தொழிற்சங்க மையத்தின் ஒரிசா மாநிலக் குழு செயலாளர் ஆவார்.[6] மேலும், அவர் AIKKMS ஒரிசா மாநிலம் கவுன்சிலின் துணைத் தலைவர் ஆவார். [7]

மேற்கோள்[தொகு]

  1. "suci.in" (PDF). suci.in. Archived from the original (PDF) on 2012-02-11. பார்க்கப்பட்ட நாள் 2012-07-12.
  2. "suci.in" (PDF). suci.in. Archived from the original (PDF) on 2012-02-11. பார்க்கப்பட்ட நாள் 2012-07-12.
  3. State Elections 2004 - Constituency wise detail for 2-Jashipur Constituency of ORISSA
  4. "Untitled-1" (PDF). Archived from the original (PDF) on 2009-04-10. பார்க்கப்பட்ட நாள் 2017-08-10.
  5. State Elections 2004 - Partywise Comparison for 2-Jashipur Constituency of ORISSA
  6. "suci.in" (PDF). suci.in. Archived from the original (PDF) on 2012-02-11. பார்க்கப்பட்ட நாள் 2012-07-12.
  7. "PE10152006.p65" (PDF). Archived from the original (PDF) on 2007-10-19. பார்க்கப்பட்ட நாள் 2017-07-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்புநாத்_நாயக்&oldid=3552952" இலிருந்து மீள்விக்கப்பட்டது