உள்ளடக்கத்துக்குச் செல்

சமூக ஜனநாயகத்துக்கான இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமூக ஜனநாயகத்துக்கான இயக்கம் (கிரேக்கம்: Κινήμα Σοσιαλδημοκρατών ΕΔΕΚ) சைப்பிரஸ் நாட்டிலுள்ள ஒரு சோசலிச ஜனநாயக அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1970-ம் ஆண்டு வாசொஸ் லிஸ்சாரிடிஸ் (Vasos Lyssaridis) என்பவரால் துவக்கப்பட்டது.

இந்தக் கட்சியின் தலைவர் Yannakis Omirou ஆவார்.

2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 37 533 வாக்குகளைப் (8.9%, 5 இடங்கள்) பெற்றது.

வெளி இணைப்புகள்

[தொகு]