சமினா கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமினா கான்
Samina Khan
உறுப்பினர், பலூசிஸ்தான் மாகாணம்
பதவியில்
29 மே 2013 – 31 மே 2018
தொகுதிபெண்களுக்கான தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 திசம்பர் 1970 (1970-12-20) (அகவை 53)
காலாட், பாக்கித்தான்
தேசியம்பாக்கித்தானியர்
அரசியல் கட்சிபாக்கித்தான் தேசிய முஸ்லீம் லீக்

சமினா கான் (ஆங்கிலம்: Samina Khan; உருது: سمینہ خان  ; பிறப்பு 20 திசம்பர் 1970) என்பது பாக்கித்தான் அரசியல்வாதி ஆவார். இவர் மே 2013 முதல் மே 2018 வரை பலூசிஸ்தானின் மாகாண சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

கான் 20 திசம்பர் 1970 அன்று பாக்கித்தானின் கலாட்டில் பிறந்தார்.[1]

கான் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் ஆவார்.[1]

அரசியல் வாழ்க்கை[தொகு]

2013 பாக்கித்தான் பொதுத் தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பாக்கித்தான் தேசிய முஸ்லீம் லீக் வேட்பாளராக பலூசிஸ்தானின் மாகாண சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Profile". www.pabalochistan.gov.pk. Provincial Assembly of Balochistan. Archived from the original on 14 July 2017. பார்க்கப்பட்ட நாள் 20 January 2018.
  2. "PML-N secures maximum number of reserved seats in NA". www.pakistantoday.com.pk இம் மூலத்தில் இருந்து 3 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180103061614/https://www.pakistantoday.com.pk/2013/05/28/pml-n-secures-maximum-number-of-reserved-seats-in-na/. பார்த்த நாள்: 20 January 2018. 
  3. "Balochistan Assembly: reserved seats notified for women, minorities". Business Recorder இம் மூலத்தில் இருந்து 20 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180120044935/http://fp.brecorder.com/2013/05/201305301190926/. பார்த்த நாள்: 20 January 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமினா_கான்&oldid=3684887" இலிருந்து மீள்விக்கப்பட்டது