சபா பள்ளிவாசல், கோவா
சபா பள்ளிவாசல் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | பொண்டா, கோவா, இந்தியா |
சமயம் | இசுலாம் |
சபா பள்ளிவாசல் அல்லது சபா சாஹோரி பள்ளிவாசல் (Safa Masjid) என்பது இந்தியாவின் யூனியன் பிரதேசமான கோவாவின் பொண்டா நகரில் உள்ள பள்ளிவாசல் ஆகும்.[1]
வரலாறு[தொகு]
சபா பள்ளிவாசல் அடில் ஷாஹி பேரரசு காலத்தில் கட்டப்பட்டது.[1] இப்பள்ளிவாசல் பிஜப்பூர் சுல்தானகத்தை ஆண்ட முதலாம் இப்ராகிம் அடில் ஷா மன்னரால் 1560 இல் கட்டப்பட்டது. இது பொண்டா புகைவண்டி நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Mehrdad Shokoohy, Muslim Architecture of South India (Routledge publication, 2013) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1136499845. (Page:253)
- ↑ V.T.Gune, "Ancient shrines of Goa (A pictorial survey)", Department of information of Government of Goa. Panji 1965. page:965-988.