சபா பள்ளிவாசல், கோவா

ஆள்கூறுகள்: 15°24′N 74°01′E / 15.40°N 74.02°E / 15.40; 74.02
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சபா பள்ளிவாசல்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பொண்டா, கோவா, இந்தியா
சமயம்இசுலாம்

சபா பள்ளிவாசல் அல்லது சபா சாஹோரி பள்ளிவாசல் (Safa Masjid) என்பது இந்தியாவின் யூனியன் பிரதேசமான கோவாவின் பொண்டா நகரில் உள்ள பள்ளிவாசல் ஆகும்.[1]

வரலாறு[தொகு]

பள்ளிவாசலின் ஹவுஸ் பகுதி

சபா பள்ளிவாசல் அடில் ஷாஹி பேரரசு காலத்தில் கட்டப்பட்டது.[1] இப்பள்ளிவாசல் பிஜப்பூர் சுல்தானகத்தை ஆண்ட முதலாம் இப்ராகிம் அடில் ஷா மன்னரால் 1560 இல் கட்டப்பட்டது. இது பொண்டா புகைவண்டி நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Mehrdad Shokoohy, Muslim Architecture of South India (Routledge publication, 2013) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1136499845. (Page:253)
  2. V.T.Gune, "Ancient shrines of Goa (A pictorial survey)", Department of information of Government of Goa. Panji 1965. page:965-988.

15°24′N 74°01′E / 15.40°N 74.02°E / 15.40; 74.02

"https://ta.wikipedia.org/w/index.php?title=சபா_பள்ளிவாசல்,_கோவா&oldid=2916360" இலிருந்து மீள்விக்கப்பட்டது