சபர்மதி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சபர்மதி சட்டமன்றத் தொகுதி (Sabarmati Assembly constituency) இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது அகமதாபாத் மாவட்டத்தில் உள்ளது.[1] காந்திநகர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 7 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று.[2][3][4]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1962 சாமல்பாய் லல்லுபாய் படேல் சுதந்திராக் கட்சி
1975 பாபுபாய் ஜஷ்பாய் படேல் நிறுவன காங்கிரசு
1980 கோகிலாபென் ஹரிபிரசாத் வியாஸ் இந்திரா காங்கிரஸ்
1985 பாரத் கதாவி இந்திய தேசிய காங்கிரசு
1990 நர்ஹரி ஹீராபாய் அமீன் ஜனதா தளம்
1995 யதின்பாய் நரேந்திரகுமார் ஓஜா பாரதிய ஜனதா கட்சி
1998 யதின்பாய் நரேந்திரகுமார் ஓஜா பாரதிய ஜனதா கட்சி
2001[i] நர்ஹரி ஹீராபாய் அமீன் இந்திய தேசிய காங்கிரசு
2002 ஜிதேந்திரபாய் பாபுபாய் படேல் பாரதிய ஜனதா கட்சி
2007 கீதாபென் யோகேஷ்பாய் படேல் பாரதிய ஜனதா கட்சி
2012 அர்விந்குமார் கந்தாபாய் படேல் பாரதிய ஜனதா கட்சி
2017 அர்விந்குமார் கந்தாபாய் படேல் பாரதிய ஜனதா கட்சி
2022 ஹர்சத்பாய் ரஞ்சோத்பாய் படேல்
(ஹர்சத் படேல்)[5]
பாரதிய ஜனதா கட்சி

குறிப்பு

  1. இடைத்தேர்தல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "2022ற்கான குஜராத் வாக்காளர் விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்". www.deshgujarat.com. தேஷ்குஜராத். பார்க்கப்பட்ட நாள் 8 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "நாடாளுமன்ற / சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர்கள் விவரம் - 2014 வரைவு" (PDF). Archived from the original (PDF) on 25 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 8 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "குஜராத்: ஆணை எண். 33: அட்டவணை-A: சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் அவற்றின் பரப்பு" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். தொகுதிகள் மறுசீரமைப்பு ஆணையம். 12 டிசம்பர் 2006. pp. 3–31. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |access-date=, |date=, and |archive-date= (help)
  4. "சபர்மதி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 5 ஜூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 8 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  5. "2022 தேர்தல் முடிவுகள் - சபர்மதி". www.results.eci.gov.in. இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original on 8 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 8 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)